ஓடைகளை தூர்வார வேண்டும்

Update: 2023-08-06 17:25 GMT

கம்பம் ஏகலூத்து சாலையில் பல்வேறு நீரோடைகள் உள்ளன. இந்த நீரோடைகளில் மரக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் தற்போது அந்த ஓடைகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு கழிவுகளும், குப்பைகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை காலத்தில் ஓடைகளில் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ,.

மேலும் செய்திகள்