வீணாகும் குடிநீர்

Update: 2023-08-06 16:53 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. பல நாட்களாக தண்ணீர் செல்வதால் சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-ஹேமாவதி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்