குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-08-06 16:33 GMT

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. வார்டுகளில் குடிக்க தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.எனவே ஆஸ்பத்திரியில் குடிநீர் வசதி ஏற்படுத்திதர மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்