ராமநாதபுரம் நகர் ஈசா பள்ளிவாசல் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.