மணவெளி தொகுதி தவளக்குப்பம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படலாம். எனவே அந்த மேல்நிலைகுடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.