காட்சிப்பொருளான மினிகுடிநீர் தொட்டி

Update: 2023-07-26 18:15 GMT
கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே மினி குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்