வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-07-26 16:11 GMT

பாகூர் சித்தேரி பாசன வாய்க்காலில் செடி கொடிகள் வளர்ந்து இருக்கிறது. இதனை பருவ மழைக்கு முன் தூர்வாரினால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்