சாலையில் தேங்கும் மழைநீர் அகற்றப்படுமா?

Update: 2023-07-26 13:25 GMT

சென்னை புரசைவாக்கம், குழந்தைவேல் தெருவில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் அப்படியே தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட முடியவில்லை. அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது . மேலும், கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்ககை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

மேலும் செய்திகள்