ராமநாதபுரம் நகர் சிவன் கோவில் அருகில் உள்ள முதலை ஊரணி கீழ்கரை பகுதியில் உள்ள ஆழ்துளை அடிபம்பு செயல்படாமல் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் காவிரி குடிநீர் கூடுதலாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.