குடிநீர் சரியாக வருவதில்லை

Update: 2023-07-23 15:39 GMT

கொத்தபுரிநத்தம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து மாரியம்மன் கோவில் வரை குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றன. குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்