குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-07-19 13:06 GMT
கடையம் அருகே திருமலையப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எதிர்புறம் சாலையோரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையும் சேதமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்