சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-07-16 16:52 GMT
வத்தலக்குண்டு அருகே சந்தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு வலையப்பட்டியில ்முத்தாலம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் சிமெண்டு தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அதனை சீருமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்