பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2023-07-16 15:43 GMT

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு ஒரு ஆண்டாகியும் இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்க மேல்நிலை குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்