சீரமைக்க வேண்டிய குடிநீர்குழாய்

Update: 2022-07-24 12:15 GMT

பறக்கை அருகே பாத்திமா நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்