குடிநீர் வரவில்லை

Update: 2023-07-12 17:43 GMT

புதுவை பாரதி பூங்காவில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சிரமமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்