சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-07-12 17:41 GMT
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே அங்கு குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அதை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்