விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 2 மயானம் உள்ளது. இந்த மயானப்பகுதிகளில் தண்ணீர் வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே 2 மயானத்திலும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.