நாமக்கல் பெய்யேரிக்கரை சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. இதனால் தினமுமு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுஉள்ள உடைப்பை சரிசெய்து, அப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.