வீணாகும் குடிநீர்

Update: 2023-07-02 06:39 GMT

வீணாகும் குடிநீர்

ஆரல்வாய்மொழியில் இருந்து நெடுமங்காடு வரை செல்லும் சாலையில் பூதப்பாண்டி, ஆண்டித்தோப்பு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மயில்.கார்த்திகேயன், சீதப்பால்

மேலும் செய்திகள்