பழுதான எந்திரம்

Update: 2023-06-21 12:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்தில் உள்ள உவர் நீரை நன்னீராக்கும் எந்திரம் பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதிக்கு மக்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி அவதியடைகின்றனர். மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்திரத்தை சரிசெய்யவும், சீரான இடைவெளியில் குடிநீரை வினியோகிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்