குடிநீர் வசதி அவசியம்

Update: 2023-06-21 11:35 GMT

திருவேங்கடம் தாலுகா குளக்கட்டாகுறிச்சி தெற்கு காலனியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே போதிய குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்