காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-06-18 15:57 GMT
விருத்தாசலம் அருகே மணக்கொல்லை கிராமத்தில் குடிநீர் தொட்டி கடந்த ஓராண்டாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்