குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது

Update: 2023-06-18 13:35 GMT

அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்