குடிநீர் குழாயை உடைக்கும் மர்மநபர்கள்

Update: 2023-06-18 11:58 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி 6-வது வார்டு காலனித்தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர்குழாய்களை சில நாட்களாக மர்ம நபர்கள் உடைத்துவிடுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சரிசெய்தாலும் மறுபடியும் குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்