சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலாமே

Update: 2023-06-14 17:07 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கட்டியங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இந்நிலையில் சுகாதாரமில்லாத குடிநீரை பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு உடல் உபாதை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே பள்ளிக்கு சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்