குடிநீர் தொட்டி சேதம்

Update: 2023-06-14 16:47 GMT

நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி சந்தைக்கு அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டியின் அருகே செல்வதற்கு மக்கள் பயப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்