வீணாகும் குடிநீர்

Update: 2023-06-14 15:44 GMT

செங்கல்பட்டு, பழைய பெருங்களத்தூர் டாக்டர். அம்பேத்கர் தெருவில் உள்ள கண்ணபிரான் கோவில் குடிநீர் தொட்டி உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால், தினமும் 200 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த குடிநீர் தொட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்