சீரான குடிநீர் வினியோகம் தேவை

Update: 2023-06-14 14:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் சில பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட த்தின் கீழ் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்