சுகாதார சீர்கேடு

Update: 2023-06-11 17:29 GMT
சங்கராபுரம் மணிநதி பாலம் அருகே உள்ள பிரதான சாலையின் ஓரம் உள்ள பள்ளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து, துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் விபத்துகளும் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்