பொதுமக்கள் அவதி

Update: 2023-06-11 16:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காடாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்