குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

Update: 2023-06-11 13:08 GMT

பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் என்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்