நடவடிக்கை வேண்டும்

Update: 2023-06-07 16:55 GMT
சிவகங்கை தாலுகா சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடிநீர் தேவைக்காக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை மற்றும் குடிநீர் இணைப்பும் வழங்கவில்லை. மேலும் அப்பகுதியில் சாலை வசதியும்  முறையாக செய்து தரப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்