குடிநீர் வசதி

Update: 2023-06-07 14:46 GMT

கோபி அருகே உள்ள கொளப்பலூர் புதுகாலனிக்கு ஆற்று குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே புதுகாலனி பகுதியில் சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்