மழைநீரை அகற்ற கோரிக்கை

Update: 2023-06-04 17:17 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சின்ன முதலைப்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அடியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்