பராமரிப்பில்லாத குளம்

Update: 2023-06-04 15:14 GMT
சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளம் தகுந்த பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்