குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-05-31 16:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் தட்டுபாடு காரணமாக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்