பயன்பாட்டுக்கு வராத நீர்தேக்க தொட்டி

Update: 2023-05-24 16:27 GMT

சிவகங்கை தாலுகா சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடீநீர்க்காக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி  பயன்பாட்டுக்கு வரவில்லை.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்