வீணாகும் குடிநீர்

Update: 2023-05-21 15:12 GMT

விருதுநகர் தாலுகா இனாம் ரெட்டிய பட்டி பஞ்சாயத்தில் அருந்ததியர் தெரு கோவில் முன்பு தொடர்ந்து உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்