குடிநீர் வசதி இல்லை

Update: 2023-05-17 17:54 GMT
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லதாததால் தாகத்தில் ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்