காட்சிப்பொருளான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2023-05-10 18:05 GMT
கம்மாபுரம் ஒன்றியம் ஊ.அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாலகரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டது. இதற்கான மின்சார இணைப்பு வழங்கப்படாததால், தற்போது வரை பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. எனவே மின்இணைப்பு கொடுத்து, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்