நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து கட்டபொம்மன் நகர் வழியாக அண்ணா நகருக்கு செல்ல குறுக்கு சாலை உள்ளது. இந்த சாலையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அந்த சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராகவன், சேந்தமங்கலம், நாமக்கல்.