குடிநீர் வசதி

Update: 2023-05-10 14:56 GMT

கோபி டவுன் கமலா ரைஸ் மில் ரோட்டில் அரசமரத்து விநாயகர் கோவில் அருகே உள்ள அடி பம்பு பழுதடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அடி பம்புவை சரிசெய்ய முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்