குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-05-10 14:44 GMT

விருதுநகர் மாவட்டம் சோழபுரம் ஊராட்சியில் மேல குன்னக்குடி கிராமத்தில் குடிநீர் வசதி ேபாதுமான அளவு இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்