குடிநீர் பற்றாக்குறை

Update: 2022-07-22 13:39 GMT

ரிஷிவந்தியம் ஒன்றியம் இளையனார் குப்பம் பழைய காலணியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் போதுமாக அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.இதை தவிர்க்க கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.



மேலும் செய்திகள்