குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-05-07 18:15 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் எடையாளம் காலனியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்