ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் 15-வது வார்டில் பொது வினியோக தண்ணீர் குழாய் உடைந்து தெருக்களில் தண்ணீர் தெங்கி இருக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உருவாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.