விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு சுடுகாடு பகுதியில் இறுதிஅஞ்சலி தேவைக்காக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி தண்ணீரை சேமித்து வைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது. அந்த குடிநீர் தொட்டியை மாற்றியமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா?