பழனி சண்முகபுரம் ரெட்கிராஸ் சாலை பகுதியில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோடைகாலத்தை கருத்தில் கொண்டு குழாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.