குடிநீர் இணைப்பு வழங்கவில்லை

Update: 2023-04-30 11:05 GMT

 குடிநீர் இணைப்பு வழங்கவில்லை

பல்லடம் அறிவொளி நகரில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஓராண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. சாக்கடை கால்வாய்கள் மண் மூடி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குடிசை மாற்று வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து சுமார் 300 பயனாளிகள் குடியேற வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

துரை,பல்லடம்.

98764324321

மேலும் செய்திகள்