சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2023-04-26 18:20 GMT
கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணம் கிராமம் புதிய தெருவில் உள்ள சாலை மேடும், பள்ளமுமாக இருப்பதால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்